Friday, 13 December 2019
Thursday, 5 December 2019
NMMS அரசு கையேடு..
அன்பிற்கினிய ஆசிரிய பெருமக்களே வணக்கம்.... தமிழக அரசுப் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இலவசமாக பயன்பெற வேண்டும் என்பதற்காக மிகுந்த சிரத்தையோடு உருவாக்கப்பட்ட தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்விற்கான கையேடு TNTP தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.... இக்கையேட்டினை உருவாக்கிய ஆசிரிய பெருமக்களுக்கு நன்றிகள் பல......
கையேட்டினைத் தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும்
கையேட்டினைத் தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும்
30 ஆண்டுகள் பணி முடித்தவர்கள் கட்டாய ஓய்வு அறிவிப்பு அரசால் வெளியிடப்படவில்லை
- தமிழக அரசு
Wednesday, 4 December 2019
தேசிய வருவாய்வழி மற்றும் திறனறித் தேர்வு-2019 பயிற்சி வினாக்கள்
தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி தேர்வு 2019 தொடர்மழை காரணமாக மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையில் மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு வெகு சில நாட்களில் வரவிருக்கிறது... எனவே அதிலும் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.. அவர்களின் நீண்டகால உழைப்பும் கனவும் வீனாய் போய்விடக்கூடாது....எனவே மாணவரகள் தங்களை அவ்வப்போது பரிசோதித்துக்கொள்ளவும், கற்றவற்றை நினைவில் நிறுத்திக்கொள்ளவும் ஏற்கெனவே நமது தளத்தில் வழங்கப்பட்ட பயிற்சி வினாக்களின் தொகுப்பினை இங்கு ஒரே இடத்தில் தொகுத்து வழங்கியுள்ளோம்..... அவற்றை செய்துபார்த்து பயன்பெற கேட்டுக்கொள்கிறோம்....
பயிற்சித்தளத்திற்குச் சென்று பயிற்சி பெற கீழ் உள்ள லிங்கினை கிளிக் செய்க...
பயிற்சித்தளத்திற்குச் சென்று பயிற்சி பெற கீழ் உள்ள லிங்கினை கிளிக் செய்க...
Subscribe to:
Posts (Atom)