அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே நமது திறனறியில் இந்த ஆண்டிற்கான பயிற்சித் தேர்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது... அதன் தொடர்ச்சியாக இன்று கீழ்காணும் தலைப்பில் 25 மாதிரி வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தாங்கள் பயின்றவற்றின் அடைவை சோதித்துக்கொள்ளும் வகையில் இத்தேர்வினைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தேர்வினை எழுதும்போது தனியாக அதாவது தங்களின் அடைவை முழுமையாக சோதித்துக்கொள்ளும்பொருட்டு சுயமாக வினாக்களுக்கு விடையளியுங்கள். பிறரின் துணையைத் தேடாதீர்கள்.... அது உங்களின் கற்றல் திறனை குறைத்துவிடும். எனவே தங்களின் ஆசிரிய பெருமக்கள் தங்களுக்குப் பயிற்றுவித்ததை நினைவு கூர்ந்து சுயமாக நோட்டுப்புத்தகத்தில் குறித்து சரியான விடையை தெரிந்த பின் விடையினை அளிக்க வேண்டும்.... அவ்வாறாக பயிற்சி பெறுவதன் மூலமே இப்பகுதியில் தங்களின் திறனை வளர்த்துக்கொள்ள முடியும்.... எனவே சுயமாக பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள். தங்களின் விடைகளை கண்ட பின்பு தவறான வினாக்களுக்கான விடையை தங்களின் ஆசிரியர்களின் உதவியை நாடுங்கள்... அவர்கள் தங்களுக்கு சரியாக வழிகாட்டுவார்கள்.... இப்பயிற்சித் தேர்வில் தங்களின் விடைகளை உடனடியாக தெரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது... எனவே முழுமையாக தேர்வினை எழுதி SUBMIT செய்தவுடன் தங்களின் மதிப்பெண்களை தெரிந்துகொள்ள VIEW SCORE பட்டனை அழுத்தி தங்களின் மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம்... தங்களின் விடை சரியானதாக இருந்தால் பச்சை வண்ணத்திலும், தவறான விடை சிவப்பு வண்ணத்திலும்... வினாவிற்கான சரியான விடை சாம்பல் நிறத்திலும் கொடுக்கப்பட்டிருக்கும்... எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் இப்பயிற்சியினை தொடர்ந்து செய்யலாம்....
Sunday, 20 November 2022
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தேர்வு 2022- பயிற்சித் தேர்வுகள் - எண்தொடரைநிரப்புதல்
Thursday, 17 November 2022
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தேர்வு 2022- பயிற்சித் தேர்வுகள்
Tuesday, 3 May 2022
இந்திய வரலாறு கையேடு
Wednesday, 2 March 2022
கூடுதல் மாதிரித் தேர்வு வினாத்தாள்கள் மற்றும் விடைகள்
அன்பிற்கினிய ஆசிரிய பெருமக்களே பெற்றோர்களே, மாணவச் செல்வங்களே. ....
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தேர்வு-2022க்கு தயாராகிக்கொண்டிருக்கும் இவ்வேலையில் மாணவச் செல்வங்களின் சிறப்புப் பயிற்சிக்காக நமது நண்பர் திரு. மோகன் அவர்களின் கடின உழைப்பில் உருவான 6 மாதிரித் தேர்வுகளின் வினாத்தாள்கள் உங்களின் பயிற்சிக்காக இங்கு வழங்கப்பட்டுள்ளது..... மாதிரி வினாக்களை பதவிவிறக்கம் செய்து பயன்பெறக் கேட்டுக்கொள்கிறோம்......
வினாத்தாள் வடிவமைப்பு உதவி..........
சகோதரி.... சசிகலா மோகன் ..... நன்றி.......
வினாத்தொகுப்பினை தரவிறக்கம் செய்ய கீழ் உள்ள லிங்கினை கிளிக் செய்க........
MODEL TEST 1 ---- TO DOWNLOAD CLICK HERE
KEY for model test 1 --- TO DOWNLOAD CLICK HERE
MODEL TEST 2 ---- TO DOWNLOAD CLICK HERE
KEY for model test 2 --- TO DOWNLOAD CLICK HERE
MODEL TEST 3 ---- TO DOWNLOAD CLICK HERE
KEY for model test 3--- TO DOWNLOAD CLICK HERE
MODEL TEST 4 ---- TO DOWNLOAD CLICK HERE
KEY for model test 4 --- TO DOWNLOAD CLICK HERE
MODEL TEST 5 ---- TO DOWNLOAD CLICK HERE
KEY for model test 5 --- TO DOWNLOAD CLICK HERE
MODEL TEST 6 ---- TO DOWNLOAD CLICK HERE
KEY for model test 6 --- TO DOWNLOAD CLICK HERE
Monday, 28 February 2022
ONLINE MODEL TESTS FOR PRACTICE
மாணவச் செல்வங்களின் பயிற்சிக்காக கடந்த ஆண்டுகளில் நமது திறனறி மற்றும் என் எம் எம் எஸ் (மோகன்) வாட்ஸ்ஆப் குழுக்கள் இணைந்து வழங்கியிருந்த ஆன்லைன் மாதிரித் தேர்வுகளின் வினாத்தாள்கள் இங்கு பயிற்சிக்காக வழங்கப்பட்டுள்ளது.... இனிவரும் 4 நாட்களுக்கு இவற்றில் பயிற்சி பெறுவதன் மூலம் அதிக மதிப்பெண்களைப் பெற்று தேர்வில் வெற்றிபெறலாம்......
உங்களின் விடைத்தாள்கள் உடனடியாக உங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.....
பயிற்சிக்குச் செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க......

