scroll

மாணவர்கள் இதனடியில் வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் தேர்வை எழுதி பயிற்சி மேற்கொள்வதன் மூலம் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்……..அடுத்த வாரத்தேர்விற்கான பாடப்பகுதிகளின் திட்ட அட்டவணை இதனடியில் வழங்கப்பட்டுள்ளது அதன் படி தங்களது மாணவர்கள் பயிற்சியினை மேற்கொண்டு தேர்விற்கு தயாராகுவது சிறப்பானது….

Wednesday, 23 November 2022

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தேர்வு 2022- பயிற்சித் தேர்வுகள் - வார்த்தைக்குள் அமையாத வார்த்தை

 அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே நமது திறனறியில் இந்த ஆண்டிற்கான பயிற்சித் தேர்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது... அதன் தொடர்ச்சியாக இன்று கீழ்காணும் தலைப்பில் 20 மாதிரி வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தாங்கள் பயின்றவற்றின் அடைவை சோதித்துக்கொள்ளும் வகையில் இத்தேர்வினைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தேர்வினை எழுதும்போது தனியாக அதாவது தங்களின் அடைவை முழுமையாக சோதித்துக்கொள்ளும்பொருட்டு சுயமாக வினாக்களுக்கு விடையளியுங்கள். பிறரின் துணையைத் தேடாதீர்கள்.... அது உங்களின் கற்றல் திறனை குறைத்துவிடும். எனவே தங்களின் ஆசிரிய பெருமக்கள் தங்களுக்குப் பயிற்றுவித்ததை நினைவு கூர்ந்து சுயமாக நோட்டுப்புத்தகத்தில் குறித்து சரியான விடையை தெரிந்த பின் விடையினை அளிக்க வேண்டும்.... அவ்வாறாக பயிற்சி பெறுவதன் மூலமே இப்பகுதியில் தங்களின் திறனை வளர்த்துக்கொள்ள முடியும்.... எனவே சுயமாக பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள். தங்களின் விடைகளை கண்ட பின்பு தவறான வினாக்களுக்கான விடையை தங்களின் ஆசிரியர்களின் உதவியை நாடுங்கள்... அவர்கள் தங்களுக்கு சரியாக வழிகாட்டுவார்கள்.... இப்பயிற்சித் தேர்வில் தங்களின் விடைகளை உடனடியாக தெரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது... எனவே முழுமையாக தேர்வினை எழுதி SUBMIT செய்தவுடன் தங்களின் மதிப்பெண்களை தெரிந்துகொள்ள VIEW SCORE பட்டனை அழுத்தி தங்களின் மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம்... தங்களின் விடை சரியானதாக இருந்தால் பச்சை வண்ணத்திலும், தவறான விடை சிவப்பு வண்ணத்திலும்... வினாவிற்கான சரியான விடை சாம்பல் நிறத்திலும் கொடுக்கப்பட்டிருக்கும்... எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் இப்பயிற்சியினை தொடர்ந்து செய்யலாம்.... 

வார்த்தைக்குள் அமையாத வார்த்தை 
என்ற தலைப்பில்  பயிற்சியை தொடங்க கீழ் உள்ள பட்டனை கிளிக் செய்க

Sunday, 20 November 2022

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தேர்வு 2022- பயிற்சித் தேர்வுகள் - எண்தொடரைநிரப்புதல்

 அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே நமது திறனறியில் இந்த ஆண்டிற்கான பயிற்சித் தேர்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது... அதன் தொடர்ச்சியாக இன்று கீழ்காணும் தலைப்பில் 25 மாதிரி வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தாங்கள் பயின்றவற்றின் அடைவை சோதித்துக்கொள்ளும் வகையில் இத்தேர்வினைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தேர்வினை எழுதும்போது தனியாக அதாவது தங்களின் அடைவை முழுமையாக சோதித்துக்கொள்ளும்பொருட்டு சுயமாக வினாக்களுக்கு விடையளியுங்கள். பிறரின் துணையைத் தேடாதீர்கள்.... அது உங்களின் கற்றல் திறனை குறைத்துவிடும். எனவே தங்களின் ஆசிரிய பெருமக்கள் தங்களுக்குப் பயிற்றுவித்ததை நினைவு கூர்ந்து சுயமாக நோட்டுப்புத்தகத்தில் குறித்து சரியான விடையை தெரிந்த பின் விடையினை அளிக்க வேண்டும்.... அவ்வாறாக பயிற்சி பெறுவதன் மூலமே இப்பகுதியில் தங்களின் திறனை வளர்த்துக்கொள்ள முடியும்.... எனவே சுயமாக பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள். தங்களின் விடைகளை கண்ட பின்பு தவறான வினாக்களுக்கான விடையை தங்களின் ஆசிரியர்களின் உதவியை நாடுங்கள்... அவர்கள் தங்களுக்கு சரியாக வழிகாட்டுவார்கள்.... இப்பயிற்சித் தேர்வில் தங்களின் விடைகளை உடனடியாக தெரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது... எனவே முழுமையாக தேர்வினை எழுதி SUBMIT செய்தவுடன் தங்களின் மதிப்பெண்களை தெரிந்துகொள்ள VIEW SCORE பட்டனை அழுத்தி தங்களின் மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம்... தங்களின் விடை சரியானதாக இருந்தால் பச்சை வண்ணத்திலும், தவறான விடை சிவப்பு வண்ணத்திலும்... வினாவிற்கான சரியான விடை சாம்பல் நிறத்திலும் கொடுக்கப்பட்டிருக்கும்... எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் இப்பயிற்சியினை தொடர்ந்து செய்யலாம்.... 

எண்தொடரைநிரப்புதல் என்ற தலைப்பில்  பயிற்சியை தொடங்க கீழ் உள்ள பட்டனை கிளிக் செய்க

Thursday, 17 November 2022

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தேர்வு 2022- பயிற்சித் தேர்வுகள்

அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே நமது திறனறியில் இந்த ஆண்டிற்கான பயிற்சித் தேர்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது... அதன் தொடர்ச்சியாக இன்று கீழ்காணும் தலைப்பில் 25 மாதிரி வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தாங்கள் பயின்றவற்றின் அடைவை சோதித்துக்கொள்ளும் வகையில் இத்தேர்வினைப் பயன்படுத்திக்கொள்ளலாம். தேர்வினை எழுதும்போது தனியாக அதாவது தங்களின் அடைவை முழுமையாக சோதித்துக்கொள்ளும்பொருட்டு சுயமாக வினாக்களுக்கு விடையளியுங்கள். பிறரின் துணையைத் தேடாதீர்கள்.... அது உங்களின் கற்றல் திறனை குறைத்துவிடும். எனவே தங்களின் ஆசிரிய பெருமக்கள் தங்களுக்குப் பயிற்றுவித்ததை நினைவு கூர்ந்து சுயமாக நோட்டுப்புத்தகத்தில் குறித்து சரியான விடையை தெரிந்த பின் விடையினை அளிக்க வேண்டும்.... அவ்வாறாக பயிற்சி பெறுவதன் மூலமே இப்பகுதியில் தங்களின் திறனை வளர்த்துக்கொள்ள முடியும்.... எனவே சுயமாக பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள். தங்களின் விடைகளை கண்ட பின்பு தவறான வினாக்களுக்கான விடையை தங்களின் ஆசிரியர்களின் உதவியை நாடுங்கள்... அவர்கள் தங்களுக்கு சரியாக வழிகாட்டுவார்கள்.... இப்பயிற்சித் தேர்வில் தங்களின் விடைகளை உடனடியாக தெரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது... எனவே முழுமையாக தேர்வினை எழுதி SUBMIT செய்தவுடன் தங்களின் மதிப்பெண்களை தெரிந்துகொள்ள VIEW SCORE பட்டனை அழுத்தி தங்களின் மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம்... தங்களின் விடை சரியானதாக இருந்தால் பச்சை வண்ணத்திலும், தவறான விடை சிவப்பு வண்ணத்திலும்... வினாவிற்கான சரியான விடை சாம்பல் நிறத்திலும் கொடுக்கப்பட்டிருக்கும்... எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் இப்பயிற்சியினை தொடர்ந்து செய்யலாம்.... 

எண் எழுத்துக் குறியிடல் என்ற தலைப்பில்  பயிற்சியை தொடங்க கீழ் உள்ள பட்டனை கிளிக் செய்க

Tuesday, 3 May 2022

இந்திய வரலாறு கையேடு

TNPSC GROUP 2 முதல் அனைத்துவகை போட்டித் தேர்வுகளுக்கும் பயனுள்ள இந்திய வரலாறு 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான அனைத்து பகுதிகள் அடங்கிய இலவச கையேடு

Wednesday, 2 March 2022

கூடுதல் மாதிரித் தேர்வு வினாத்தாள்கள் மற்றும் விடைகள்

 அன்பிற்கினிய ஆசிரிய பெருமக்களே பெற்றோர்களே, மாணவச் செல்வங்களே. ....

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தேர்வு-2022க்கு தயாராகிக்கொண்டிருக்கும் இவ்வேலையில் மாணவச் செல்வங்களின் சிறப்புப் பயிற்சிக்காக நமது நண்பர் திரு. மோகன் அவர்களின் கடின உழைப்பில் உருவான 6 மாதிரித் தேர்வுகளின் வினாத்தாள்கள் உங்களின் பயிற்சிக்காக இங்கு வழங்கப்பட்டுள்ளது..... மாதிரி வினாக்களை பதவிவிறக்கம் செய்து பயன்பெறக் கேட்டுக்கொள்கிறோம்......

வினாத்தாள் வடிவமைப்பு உதவி..........

 சகோதரி.... சசிகலா மோகன் .....  நன்றி.......

வினாத்தொகுப்பினை தரவிறக்கம் செய்ய கீழ் உள்ள லிங்கினை கிளிக் செய்க........

MODEL TEST 1  ----   TO DOWNLOAD  CLICK HERE

KEY for model test 1 --- TO DOWNLOAD  CLICK HERE

MODEL TEST 2  ----   TO DOWNLOAD  CLICK HERE

                KEY for model test 2 --- TO DOWNLOAD  CLICK HERE

MODEL TEST 3  ----   TO DOWNLOAD  CLICK HERE

                KEY for model test 3--- TO DOWNLOAD  CLICK HERE

MODEL TEST 4  ----   TO DOWNLOAD  CLICK HERE

                 KEY for model test 4 --- TO DOWNLOAD  CLICK HERE

MODEL TEST 5  ----   TO DOWNLOAD  CLICK HERE

                  KEY for model test 5 --- TO DOWNLOAD  CLICK HERE

MODEL TEST 6  ----   TO DOWNLOAD  CLICK HERE

                  KEY for model test 6 --- TO DOWNLOAD  CLICK HERE