scroll

மாணவர்கள் இதனடியில் வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் தேர்வை எழுதி பயிற்சி மேற்கொள்வதன் மூலம் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்……..அடுத்த வாரத்தேர்விற்கான பாடப்பகுதிகளின் திட்ட அட்டவணை இதனடியில் வழங்கப்பட்டுள்ளது அதன் படி தங்களது மாணவர்கள் பயிற்சியினை மேற்கொண்டு தேர்விற்கு தயாராகுவது சிறப்பானது….

Tuesday 27 December 2022

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தேர்வு 2022- பயிற்சித் தேர்வுகள் - படிப்பறிவுத் தேர்வு - எண்ணியல்

 அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே நமது திறனறியில் இந்த ஆண்டிற்கான பயிற்சித் தேர்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது... அதன் தொடர்ச்சியாக இன்று கீழ்காணும் தலைப்பில் 25 மாதிரி வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தாங்கள் பயின்றவற்றின் அடைவை சோதித்துக்கொள்ளும் வகையில் இத்தேர்வினைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 

    தேர்வினை எழுதும்போது தனியாக அதாவது தங்களின் அடைவை முழுமையாக சோதித்துக்கொள்ளும்பொருட்டு சுயமாக வினாக்களுக்கு விடையளியுங்கள். பிறரின் துணையைத் தேடாதீர்கள்.... அது உங்களின் கற்றல் திறனை குறைத்துவிடும்.     

    எனவே தங்களின் ஆசிரிய பெருமக்கள் தங்களுக்குப் பயிற்றுவித்ததை நினைவு கூர்ந்து சுயமாக நோட்டுப்புத்தகத்தில் குறித்து சரியான விடையை தெரிந்த பின் விடையினை அளிக்க வேண்டும்.... அவ்வாறாக பயிற்சி பெறுவதன் மூலமே இப்பகுதியில் தங்களின் திறனை வளர்த்துக்கொள்ள முடியும்.... 

    எனவே சுயமாக பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள். தங்களின் விடைகளை கண்ட பின்பு தவறான வினாக்களுக்கான விடையை தங்களின் ஆசிரியர்களின் உதவியை நாடுங்கள்... அவர்கள் தங்களுக்கு சரியாக வழிகாட்டுவார்கள்.... 

    இப்பயிற்சித் தேர்வில் தங்களின் விடைகளை உடனடியாக தெரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது... எனவே முழுமையாக தேர்வினை எழுதி SUBMIT செய்தவுடன் தங்களின் மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம்... 

    தங்களின் விடை சரியானதாக இருந்தால் பச்சை வண்ணத்திலும், தவறான விடை சிவப்பு வண்ணத்திலும்... வினாவிற்கான சரியான விடை சாம்பல் நிறத்திலும் கொடுக்கப்பட்டிருக்கும்... எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் இப்பயிற்சியினை தொடர்ந்து செய்யலாம்.... 

எண்ணியல்

என்ற தலைப்பில்  பயிற்சியை தொடங்க கீழ் உள்ள பட்டனை கிளிக் செய்க.

(முறையாக தனித்தாள்களில் செய்து பார்த்து பின்பு விடையைத் தேர்வு செய்வது நல்ல பலனைத் தரும்.... யூகத்தின்அடிப்படையிலோ அல்லது விருப்பமில்லாமலோ விடையளிப்பது எந்தவித பயனையும் தராது. முறையான பயிற்சியே தேர்வில் வெற்றியைத் தேடித்தரும்.... )

Sunday 25 December 2022

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தேர்வு 2022- பயிற்சித் தேர்வுகள் - எண்கள் குறிகள் குறியீடுகள்

  அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே நமது திறனறியில் இந்த ஆண்டிற்கான பயிற்சித் தேர்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது... அதன் தொடர்ச்சியாக இன்று கீழ்காணும் தலைப்பில் 25 மாதிரி வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தாங்கள் பயின்றவற்றின் அடைவை சோதித்துக்கொள்ளும் வகையில் இத்தேர்வினைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 

    தேர்வினை எழுதும்போது தனியாக அதாவது தங்களின் அடைவை முழுமையாக சோதித்துக்கொள்ளும்பொருட்டு சுயமாக வினாக்களுக்கு விடையளியுங்கள். பிறரின் துணையைத் தேடாதீர்கள்.... அது உங்களின் கற்றல் திறனை குறைத்துவிடும்.     

    எனவே தங்களின் ஆசிரிய பெருமக்கள் தங்களுக்குப் பயிற்றுவித்ததை நினைவு கூர்ந்து சுயமாக நோட்டுப்புத்தகத்தில் குறித்து சரியான விடையை தெரிந்த பின் விடையினை அளிக்க வேண்டும்.... அவ்வாறாக பயிற்சி பெறுவதன் மூலமே இப்பகுதியில் தங்களின் திறனை வளர்த்துக்கொள்ள முடியும்.... 

    எனவே சுயமாக பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள். தங்களின் விடைகளை கண்ட பின்பு தவறான வினாக்களுக்கான விடையை தங்களின் ஆசிரியர்களின் உதவியை நாடுங்கள்... அவர்கள் தங்களுக்கு சரியாக வழிகாட்டுவார்கள்.... 

    இப்பயிற்சித் தேர்வில் தங்களின் விடைகளை உடனடியாக தெரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது... எனவே முழுமையாக தேர்வினை எழுதி SUBMIT செய்தவுடன் தங்களின் மதிப்பெண்களை தெரிந்துகொள்ள VIEW SCORE பட்டனை அழுத்தி தங்களின் மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம்... 

    தங்களின் விடை சரியானதாக இருந்தால் பச்சை வண்ணத்திலும், தவறான விடை சிவப்பு வண்ணத்திலும்... வினாவிற்கான சரியான விடை சாம்பல் நிறத்திலும் கொடுக்கப்பட்டிருக்கும்... எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் இப்பயிற்சியினை தொடர்ந்து செய்யலாம்.... 

எண்கள் குறிகள் குறியீடுகள்

என்ற தலைப்பில்  பயிற்சியை தொடங்க கீழ் உள்ள பட்டனை கிளிக் செய்க.

(முறையாக தனித்தாள்களில் செய்து பார்த்து பின்பு விடையைத் தேர்வு செய்வது நல்ல பலனைத் தரும்.... யூகத்தின்அடிப்படையிலோ அல்லது விருப்பமில்லாமலோ விடையளிப்பது எந்தவித பயனையும் தராது. முறையான பயிற்சியே தேர்வில் வெற்றியைத் தேடித்தரும்.... )

Thursday 22 December 2022

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தேர்வு 2022- பயிற்சித் தேர்வுகள் - காலம் சார்ந்த கணக்குகள்

 அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே நமது திறனறியில் இந்த ஆண்டிற்கான பயிற்சித் தேர்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது... அதன் தொடர்ச்சியாக இன்று கீழ்காணும் தலைப்பில் 20 மாதிரி வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தாங்கள் பயின்றவற்றின் அடைவை சோதித்துக்கொள்ளும் வகையில் இத்தேர்வினைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 

    தேர்வினை எழுதும்போது தனியாக அதாவது தங்களின் அடைவை முழுமையாக சோதித்துக்கொள்ளும்பொருட்டு சுயமாக வினாக்களுக்கு விடையளியுங்கள். பிறரின் துணையைத் தேடாதீர்கள்.... அது உங்களின் கற்றல் திறனை குறைத்துவிடும்.     

    எனவே தங்களின் ஆசிரிய பெருமக்கள் தங்களுக்குப் பயிற்றுவித்ததை நினைவு கூர்ந்து சுயமாக நோட்டுப்புத்தகத்தில் குறித்து சரியான விடையை தெரிந்த பின் விடையினை அளிக்க வேண்டும்.... அவ்வாறாக பயிற்சி பெறுவதன் மூலமே இப்பகுதியில் தங்களின் திறனை வளர்த்துக்கொள்ள முடியும்.... 

    எனவே சுயமாக பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள். தங்களின் விடைகளை கண்ட பின்பு தவறான வினாக்களுக்கான விடையை தங்களின் ஆசிரியர்களின் உதவியை நாடுங்கள்... அவர்கள் தங்களுக்கு சரியாக வழிகாட்டுவார்கள்.... 

    இப்பயிற்சித் தேர்வில் தங்களின் விடைகளை உடனடியாக தெரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது... எனவே முழுமையாக தேர்வினை எழுதி SUBMIT செய்தவுடன் தங்களின் மதிப்பெண்களை தெரிந்துகொள்ள VIEW SCORE பட்டனை அழுத்தி தங்களின் மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம்... 

    தங்களின் விடை சரியானதாக இருந்தால் பச்சை வண்ணத்திலும், தவறான விடை சிவப்பு வண்ணத்திலும்... வினாவிற்கான சரியான விடை சாம்பல் நிறத்திலும் கொடுக்கப்பட்டிருக்கும்... எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் இப்பயிற்சியினை தொடர்ந்து செய்யலாம்.... 

காலம் சார்ந்த கணக்குகள்

என்ற தலைப்பில்  பயிற்சியை தொடங்க கீழ் உள்ள பட்டனை கிளிக் செய்க.

(முறையாக தனித்தாள்களில் செய்து பார்த்து பின்பு விடையைத் தேர்வு செய்வது நல்ல பலனைத் தரும்.... யூகத்தின்அடிப்படையிலோ அல்லது விருப்பமில்லாமலோ விடையளிப்பது எந்தவித பயனையும் தராது. முறையான பயிற்சியே தேர்வில் வெற்றியைத் தேடித்தரும்.... )

Friday 16 December 2022

NMMSS 2022- Practice Tests – Mirror Images

Dear students, the practice TEST for this year are going on in our THIRANARI...here 20 sample questions are given on the following topic. You can use this test to test your understanding of what you have learned. While writing the exam, answer the questions on your own to check your portfolio thoroughly. Don't look for other people's help....it will reduce your learning ability. So you should remember what your teachers have taught  and give the correct answer on your own in the notebook after knowing the correct answer.... That way they can develop yours skills in this area....     So try to practice on your own. After seeing your answers take help of your teachers to answer the wrong questions... they will guide them properly....     This practice exam is designed to know their answers immediately... So after completing the exam and SUBMIT you can press the VIEW SCORE button to know your scores. ..     If their answer is correct it will be in green color and wrong answer will be in red color... The correct answer to the question will be given in gray color... You can continue this exercise as many times as you want.... 

Click the button below to start the exercise - Mirror Images. 

(Properly doing it on separate papers and then choosing the answer will give good results....Answering based on guesswork or out of choice will not be of any use. Proper practice will lead to success in the exam.... )

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தேர்வு 2022- பயிற்சித் தேர்வுகள் - கண்ணாடி பிம்பங்கள்

 அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே நமது திறனறியில் இந்த ஆண்டிற்கான பயிற்சித் தேர்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது... அதன் தொடர்ச்சியாக இன்று கீழ்காணும் தலைப்பில் 20 மாதிரி வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தாங்கள் பயின்றவற்றின் அடைவை சோதித்துக்கொள்ளும் வகையில் இத்தேர்வினைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 

    தேர்வினை எழுதும்போது தனியாக அதாவது தங்களின் அடைவை முழுமையாக சோதித்துக்கொள்ளும்பொருட்டு சுயமாக வினாக்களுக்கு விடையளியுங்கள். பிறரின் துணையைத் தேடாதீர்கள்.... அது உங்களின் கற்றல் திறனை குறைத்துவிடும்.     

    எனவே தங்களின் ஆசிரிய பெருமக்கள் தங்களுக்குப் பயிற்றுவித்ததை நினைவு கூர்ந்து சுயமாக நோட்டுப்புத்தகத்தில் குறித்து சரியான விடையை தெரிந்த பின் விடையினை அளிக்க வேண்டும்.... அவ்வாறாக பயிற்சி பெறுவதன் மூலமே இப்பகுதியில் தங்களின் திறனை வளர்த்துக்கொள்ள முடியும்.... 

    எனவே சுயமாக பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள். தங்களின் விடைகளை கண்ட பின்பு தவறான வினாக்களுக்கான விடையை தங்களின் ஆசிரியர்களின் உதவியை நாடுங்கள்... அவர்கள் தங்களுக்கு சரியாக வழிகாட்டுவார்கள்.... 

    இப்பயிற்சித் தேர்வில் தங்களின் விடைகளை உடனடியாக தெரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது... எனவே முழுமையாக தேர்வினை எழுதி SUBMIT செய்தவுடன் தங்களின் மதிப்பெண்களை தெரிந்துகொள்ள VIEW SCORE பட்டனை அழுத்தி தங்களின் மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம்... 

    தங்களின் விடை சரியானதாக இருந்தால் பச்சை வண்ணத்திலும், தவறான விடை சிவப்பு வண்ணத்திலும்... வினாவிற்கான சரியான விடை சாம்பல் நிறத்திலும் கொடுக்கப்பட்டிருக்கும்... எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் இப்பயிற்சியினை தொடர்ந்து செய்யலாம்.... 

கண்ணாடி பிம்பங்கள்