ONLINE MODEL TEST - 1 (MENTAL ABILITY TEST)
PLEACE CLICK YOUR DISTRICT NAME AND THEN WRITE YOUR EXAM.......
ZONE 1

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்வு 2023
தங்களின் மாவட்டத்தைக் கிளிக் செய்து தேர்விற்குச் செல்க……
ZONE 1
அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே நமது திறனறியில் இந்த ஆண்டிற்கான பயிற்சித் தேர்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது... அதன் தொடர்ச்சியாக இன்று கீழ்காணும் தலைப்பில் 25 மாதிரி வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தாங்கள் பயின்றவற்றின் அடைவை சோதித்துக்கொள்ளும் வகையில் இத்தேர்வினைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தேர்வினை எழுதும்போது தனியாக அதாவது தங்களின் அடைவை முழுமையாக சோதித்துக்கொள்ளும்பொருட்டு சுயமாக வினாக்களுக்கு விடையளியுங்கள். பிறரின் துணையைத் தேடாதீர்கள்.... அது உங்களின் கற்றல் திறனை குறைத்துவிடும்.
எனவே தங்களின் ஆசிரிய பெருமக்கள் தங்களுக்குப் பயிற்றுவித்ததை நினைவு கூர்ந்து சுயமாக நோட்டுப்புத்தகத்தில் குறித்து சரியான விடையை தெரிந்த பின் விடையினை அளிக்க வேண்டும்.... அவ்வாறாக பயிற்சி பெறுவதன் மூலமே இப்பகுதியில் தங்களின் திறனை வளர்த்துக்கொள்ள முடியும்....
எனவே சுயமாக பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள். தங்களின் விடைகளை கண்ட பின்பு தவறான வினாக்களுக்கான விடையை தங்களின் ஆசிரியர்களின் உதவியை நாடுங்கள்... அவர்கள் தங்களுக்கு சரியாக வழிகாட்டுவார்கள்....
இப்பயிற்சித் தேர்வில் தங்களின் விடைகளை உடனடியாக தெரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது... எனவே முழுமையாக தேர்வினை எழுதி SUBMIT செய்தவுடன் தங்களின் மதிப்பெண்களை தெரிந்துகொள்ள VIEW SCORE பட்டனை அழுத்தி தங்களின் மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம்...
தங்களின் விடை சரியானதாக இருந்தால் பச்சை வண்ணத்திலும், தவறான விடை சிவப்பு வண்ணத்திலும்... வினாவிற்கான சரியான விடை சாம்பல் நிறத்திலும் கொடுக்கப்பட்டிருக்கும்... எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் இப்பயிற்சியினை தொடர்ந்து செய்யலாம்....
செருகப்பட்ட படங்கள்
என்ற தலைப்பில் பயிற்சியை தொடங்க கீழ் உள்ள பட்டனை கிளிக் செய்க.
(முறையாக தனித்தாள்களில் செய்து பார்த்து பின்பு விடையைத் தேர்வு செய்வது நல்ல பலனைத் தரும்.... யூகத்தின்அடிப்படையிலோ அல்லது விருப்பமில்லாமலோ விடையளிப்பது எந்தவித பயனையும் தராது. முறையான பயிற்சியே தேர்வில் வெற்றியைத் தேடித்தரும்.... )
அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே நமது திறனறியில் இந்த ஆண்டிற்கான பயிற்சித் தேர்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது... அதன் தொடர்ச்சியாக இன்று கீழ்காணும் தலைப்பில் 30 மாதிரி வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தாங்கள் பயின்றவற்றின் அடைவை சோதித்துக்கொள்ளும் வகையில் இத்தேர்வினைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தேர்வினை எழுதும்போது தனியாக அதாவது தங்களின் அடைவை முழுமையாக சோதித்துக்கொள்ளும்பொருட்டு சுயமாக வினாக்களுக்கு விடையளியுங்கள். பிறரின் துணையைத் தேடாதீர்கள்.... அது உங்களின் கற்றல் திறனை குறைத்துவிடும்.
எனவே தங்களின் ஆசிரிய பெருமக்கள் தங்களுக்குப் பயிற்றுவித்ததை நினைவு கூர்ந்து சுயமாக நோட்டுப்புத்தகத்தில் குறித்து சரியான விடையை தெரிந்த பின் விடையினை அளிக்க வேண்டும்.... அவ்வாறாக பயிற்சி பெறுவதன் மூலமே இப்பகுதியில் தங்களின் திறனை வளர்த்துக்கொள்ள முடியும்....
எனவே சுயமாக பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள். தங்களின் விடைகளை கண்ட பின்பு தவறான வினாக்களுக்கான விடையை தங்களின் ஆசிரியர்களின் உதவியை நாடுங்கள்... அவர்கள் தங்களுக்கு சரியாக வழிகாட்டுவார்கள்....
இப்பயிற்சித் தேர்வில் தங்களின் விடைகளை உடனடியாக தெரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது... எனவே முழுமையாக தேர்வினை எழுதி SUBMIT செய்தவுடன் தங்களின் மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம்...
தங்களின் விடை சரியானதாக இருந்தால் பச்சை வண்ணத்திலும், தவறான விடை சிவப்பு வண்ணத்திலும்... வினாவிற்கான சரியான விடை சாம்பல் நிறத்திலும் கொடுக்கப்பட்டிருக்கும்... எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் இப்பயிற்சியினை தொடர்ந்து செய்யலாம்....
இயற்கணிதம்
என்ற தலைப்பில் பயிற்சியை தொடங்க கீழ் உள்ள பட்டனை கிளிக் செய்க.
(முறையாக தனித்தாள்களில் செய்து பார்த்து பின்பு விடையைத் தேர்வு செய்வது நல்ல பலனைத் தரும்.... யூகத்தின்அடிப்படையிலோ அல்லது விருப்பமில்லாமலோ விடையளிப்பது எந்தவித பயனையும் தராது. முறையான பயிற்சியே தேர்வில் வெற்றியைத் தேடித்தரும்.... )
அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே நமது திறனறியில் இந்த ஆண்டிற்கான பயிற்சித் தேர்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது... அதன் தொடர்ச்சியாக இன்று கீழ்காணும் தலைப்பில் 25 மாதிரி வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தாங்கள் பயின்றவற்றின் அடைவை சோதித்துக்கொள்ளும் வகையில் இத்தேர்வினைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தேர்வினை எழுதும்போது தனியாக அதாவது தங்களின் அடைவை முழுமையாக சோதித்துக்கொள்ளும்பொருட்டு சுயமாக வினாக்களுக்கு விடையளியுங்கள். பிறரின் துணையைத் தேடாதீர்கள்.... அது உங்களின் கற்றல் திறனை குறைத்துவிடும்.
எனவே தங்களின் ஆசிரிய பெருமக்கள் தங்களுக்குப் பயிற்றுவித்ததை நினைவு கூர்ந்து சுயமாக நோட்டுப்புத்தகத்தில் குறித்து சரியான விடையை தெரிந்த பின் விடையினை அளிக்க வேண்டும்.... அவ்வாறாக பயிற்சி பெறுவதன் மூலமே இப்பகுதியில் தங்களின் திறனை வளர்த்துக்கொள்ள முடியும்....
எனவே சுயமாக பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள். தங்களின் விடைகளை கண்ட பின்பு தவறான வினாக்களுக்கான விடையை தங்களின் ஆசிரியர்களின் உதவியை நாடுங்கள்... அவர்கள் தங்களுக்கு சரியாக வழிகாட்டுவார்கள்....
இப்பயிற்சித் தேர்வில் தங்களின் விடைகளை உடனடியாக தெரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது... எனவே முழுமையாக தேர்வினை எழுதி SUBMIT செய்தவுடன் தங்களின் மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம்...
தங்களின் விடை சரியானதாக இருந்தால் பச்சை வண்ணத்திலும், தவறான விடை சிவப்பு வண்ணத்திலும்... வினாவிற்கான சரியான விடை சாம்பல் நிறத்திலும் கொடுக்கப்பட்டிருக்கும்... எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் இப்பயிற்சியினை தொடர்ந்து செய்யலாம்....
எண்ணியல்