scroll

மாணவர்கள் இதனடியில் வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் தேர்வை எழுதி பயிற்சி மேற்கொள்வதன் மூலம் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்……..அடுத்த வாரத்தேர்விற்கான பாடப்பகுதிகளின் திட்ட அட்டவணை இதனடியில் வழங்கப்பட்டுள்ளது அதன் படி தங்களது மாணவர்கள் பயிற்சியினை மேற்கொண்டு தேர்விற்கு தயாராகுவது சிறப்பானது….

Friday 3 February 2023

SAT MQ1 TM23

 தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்வு                                                                                 2023

     ஆன்லைன் மாதிரித் தேர்வு- 1 ( படிப்பறிவுத் தேர்வு)


================================================================

தங்களின் மாவட்டத்தைக் கிளிக் செய்து தேர்விற்குச் செல்க…



ZONE 1

  1.     சென்னை
  2.     கடலூர்
  3.     காஞ்சிபுரம்
  4.     செங்கல்பட்டு
  5.     திருவள்ளூர்
  6.     திருவண்ணாமலை
  7.     வேலூர்


ZONE 2
  1.     விழுப்புரம்
  2.     கள்ளக்குறிச்சி
  3.     திருப்பத்தூர்
  4.     இராணிப்பேட்டை
  5.     அரியலூர்
  6.     மயிலாடுதுறை
  7.     நாகப்பட்டினம்


ZONE 3
  1.     பெரம்பலூர்
  2.     தஞ்சாவூர்
  3.     திருச்சிராப்பள்ளி
  4.     திருவாரூர்
  5.    தருமபுரி


ZONE 4
  1.     திண்டுக்கல்
  2.     கோயம்புத்தூர்
  3.     கரூர்
  4.     ஈரோடு
  5.     கிருட்டிணகிரி
  6.     நாமக்கல்
  7.    நீலகிரி

ZONE 5
  1.     சேலம்
  2.     திருப்பூர்
  3.   கன்னியாகுமரி
  4.     மதுரை
  5.     இராமநாதபுரம்
  6.     சிவகங்கை


ZONE 6
  1.      புதுக்கோட்டை    
  2.     தேனி
  3.     தூத்துக்குடி
  4.     திருநெல்வேலி
  5.     தென்காசி
  6.     விருதுநகர்

sat mq1 em23

                       NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME                                                                   EXAMINATION -2023

Thursday 2 February 2023

english medium

                    NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME                                                                   EXAMINATION -2023

tamil medium

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் திட்டத் தேர்வு                                                                                 2023

     ஆன்லைன் மாதிரித் தேர்வு- 1 (மனத்திறன் தேர்வு)


================================================================

தங்களின் மாவட்டத்தைக் கிளிக் செய்து தேர்விற்குச் செல்க…



ZONE 1


  1.     சென்னை
  2.     கடலூர்
  3.     காஞ்சிபுரம்
  4.     செங்கல்பட்டு
  5.     திருவள்ளூர்
  6.     திருவண்ணாமலை
  7.     வேலூர்

ZONE 2

  1.     விழுப்புரம்
  2.     கள்ளக்குறிச்சி
  3.     திருப்பத்தூர்
  4.     இராணிப்பேட்டை
  5.     அரியலூர்
  6.     மயிலாடுதுறை
  7.     நாகப்பட்டினம்

ZONE 3

  1.     பெரம்பலூர்
  2.     தஞ்சாவூர்
  3.     திருச்சிராப்பள்ளி
  4.     திருவாரூர்
  5.    தருமபுரி

ZONE 4

  1.     திண்டுக்கல்
  2.     கோயம்புத்தூர்
  3.     கரூர்
  4.     ஈரோடு
  5.     கிருட்டிணகிரி
  6.     நாமக்கல்
  7.    நீலகிரி

ZONE 5

  1.     சேலம்
  2.     திருப்பூர்
  3.   கன்னியாகுமரி
  4.     மதுரை
  5.     இராமநாதபுரம்
  6.     சிவகங்கை

ZONE 6

  1.      புதுக்கோட்டை    
  2.     தேனி
  3.     தூத்துக்குடி
  4.     திருநெல்வேலி
  5.     தென்காசி
  6.     விருதுநகர்






Friday 6 January 2023

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தேர்வு 2022- பயிற்சித் தேர்வுகள் - மனத்திறன் பகுதி - செருகப்பட்ட படங்கள்

  அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே நமது திறனறியில் இந்த ஆண்டிற்கான பயிற்சித் தேர்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது... அதன் தொடர்ச்சியாக இன்று கீழ்காணும் தலைப்பில் 25 மாதிரி வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தாங்கள் பயின்றவற்றின் அடைவை சோதித்துக்கொள்ளும் வகையில் இத்தேர்வினைப் பயன்படுத்திக்கொள்ளலாம். 

    தேர்வினை எழுதும்போது தனியாக அதாவது தங்களின் அடைவை முழுமையாக சோதித்துக்கொள்ளும்பொருட்டு சுயமாக வினாக்களுக்கு விடையளியுங்கள். பிறரின் துணையைத் தேடாதீர்கள்.... அது உங்களின் கற்றல் திறனை குறைத்துவிடும்.     

    எனவே தங்களின் ஆசிரிய பெருமக்கள் தங்களுக்குப் பயிற்றுவித்ததை நினைவு கூர்ந்து சுயமாக நோட்டுப்புத்தகத்தில் குறித்து சரியான விடையை தெரிந்த பின் விடையினை அளிக்க வேண்டும்.... அவ்வாறாக பயிற்சி பெறுவதன் மூலமே இப்பகுதியில் தங்களின் திறனை வளர்த்துக்கொள்ள முடியும்.... 

    எனவே சுயமாக பயிற்சி செய்ய முயற்சி செய்யுங்கள். தங்களின் விடைகளை கண்ட பின்பு தவறான வினாக்களுக்கான விடையை தங்களின் ஆசிரியர்களின் உதவியை நாடுங்கள்... அவர்கள் தங்களுக்கு சரியாக வழிகாட்டுவார்கள்.... 

    இப்பயிற்சித் தேர்வில் தங்களின் விடைகளை உடனடியாக தெரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது... எனவே முழுமையாக தேர்வினை எழுதி SUBMIT செய்தவுடன் தங்களின் மதிப்பெண்களை தெரிந்துகொள்ள VIEW SCORE பட்டனை அழுத்தி தங்களின் மதிப்பெண்களை தெரிந்துகொள்ளலாம்... 

    தங்களின் விடை சரியானதாக இருந்தால் பச்சை வண்ணத்திலும், தவறான விடை சிவப்பு வண்ணத்திலும்... வினாவிற்கான சரியான விடை சாம்பல் நிறத்திலும் கொடுக்கப்பட்டிருக்கும்... எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் இப்பயிற்சியினை தொடர்ந்து செய்யலாம்.... 


செருகப்பட்ட படங்கள்

 

என்ற தலைப்பில்  பயிற்சியை தொடங்க கீழ் உள்ள பட்டனை கிளிக் செய்க.

 


(முறையாக தனித்தாள்களில் செய்து பார்த்து பின்பு விடையைத் தேர்வு செய்வது நல்ல பலனைத் தரும்.... யூகத்தின்அடிப்படையிலோ அல்லது விருப்பமில்லாமலோ விடையளிப்பது எந்தவித பயனையும் தராது. முறையான பயிற்சியே தேர்வில் வெற்றியைத் தேடித்தரும்.... )