தேசிய வருவாய்வழி மற்றும் திறனறித் தேர்வு 2021 ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு... 20.1.2021 வரை ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம்
Saturday 16 January 2021
Tuesday 12 January 2021
தேசிய வருவாய்வழி மற்றும் திறனறித் தேர்வு 2021 -
தேர்விற்கு விண்ணப்பிக்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்....
TO APPLY NMMS - 2021 CLICK HERE
Friday 13 December 2019
Thursday 5 December 2019
NMMS அரசு கையேடு..
அன்பிற்கினிய ஆசிரிய பெருமக்களே வணக்கம்.... தமிழக அரசுப் பள்ளிகளில் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இலவசமாக பயன்பெற வேண்டும் என்பதற்காக மிகுந்த சிரத்தையோடு உருவாக்கப்பட்ட தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்விற்கான கையேடு TNTP தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.... இக்கையேட்டினை உருவாக்கிய ஆசிரிய பெருமக்களுக்கு நன்றிகள் பல......
கையேட்டினைத் தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும்
கையேட்டினைத் தரவிறக்க இங்கே கிளிக் செய்யவும்
Subscribe to:
Posts (Atom)