05.03.2022 அன்று நடைபெறும் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் / தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 25.02.2022 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்ய
(school/institution login ல் சென்று user name, password மற்றும் capcha code ஐ கொடுத்து உள் சென்று, multiple report ல் NMMS HALL DICKET மற்றும் பிற விபரங்களைத் தேர்வுசெய்து தரவிறக்க.....)
No comments:
Post a Comment
thanks for visits and come again