தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடத்துவதற்காக ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி ஒன்றியம், ஆதம்சேரி நடுநிலைப் பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திரு மோகன்அவர்களும், கணித பட்டதாரி ஆசிரியை திருமதி சசிகலா மோகன் அவர்களும் இணைந்து தயார் செய்த பவர் பாயிண்ட் இங்கே அனைத்து ஆசிரியர்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளது. தங்களின் கடின உழைப்பை எவ்வித பணப்பலனும் பெறாமல் அனைத்து ஆசிரியர்களுக்கும் இலவசமாக வழங்கிய ஆசிரியர் தம்பதிகளுக்கு எமது நெஞ்சம் நிறைந்த நன்றிகள்........
பவர் பாயிண்ட்டிற்கு மிகவும் அவசியமான தமிழ் Fonds தரவிறக்கிக்கொள்ள கீழே .......கிளிக் செய்யுங்கள்...
No comments:
Post a Comment
thanks for visits and come again