scroll

மாணவர்கள் இதனடியில் வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் தேர்வை எழுதி பயிற்சி மேற்கொள்வதன் மூலம் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்……..அடுத்த வாரத்தேர்விற்கான பாடப்பகுதிகளின் திட்ட அட்டவணை இதனடியில் வழங்கப்பட்டுள்ளது அதன் படி தங்களது மாணவர்கள் பயிற்சியினை மேற்கொண்டு தேர்விற்கு தயாராகுவது சிறப்பானது….

Friday 25 February 2022

தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்

 05.03.2022 அன்று நடைபெறும் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் / தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 25.02.2022 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 




தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை  பதிவிறக்கம் செய்ய

 (school/institution login ல் சென்று user name, password மற்றும்  capcha code ஐ கொடுத்து உள் சென்று, multiple report ல் NMMS HALL DICKET  மற்றும் பிற விபரங்களைத் தேர்வுசெய்து தரவிறக்க.....)




Friday 18 February 2022

பயிற்சித் திடலில் இன்று......(19.02.22)

 மனத்திறன் பகுதியில்...... .

விளையாட கீழே உள்ள தலைப்பை அழுத்துக.....



படிப்பறிவுத்திறன் பகுதியில்...... .

விளையாட கீழே உள்ள தலைப்புகளை அழுத்துக.....


கணிதம்

புள்ளியியல்

(19.2.22 முதல் 21.2.22 வரை)





அறிவியல்






குடிமையியல்


உற்பத்தி




Thursday 17 February 2022

பயிற்சித்திடலில் இன்று.......(18.2.22)

மனத்திறன் பகுதியில்...... .

விளையாட கீழே உள்ள தலைப்பை அழுத்துக.....






படிப்பறிவுத்திறன் பகுதியில்...... .

விளையாட கீழே உள்ள தலைப்புகளை அழுத்துக.....


கணிதம்

எண்ணியல் 







Saturday 16 January 2021

தேசிய வருவாய்வழி மற்றும் திறனறித் தேர்வு - 2021

 தேசிய வருவாய்வழி மற்றும் திறனறித் தேர்வு 2021  ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு... 20.1.2021 வரை ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்யலாம்


Tuesday 12 January 2021

தேசிய வருவாய்வழி மற்றும் திறனறித் தேர்வு 2021 -

 தேர்விற்கு விண்ணப்பிக்க இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்....

TO APPLY NMMS - 2021 CLICK HERE