scroll

மாணவர்கள் இதனடியில் வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் தேர்வை எழுதி பயிற்சி மேற்கொள்வதன் மூலம் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்……..அடுத்த வாரத்தேர்விற்கான பாடப்பகுதிகளின் திட்ட அட்டவணை இதனடியில் வழங்கப்பட்டுள்ளது அதன் படி தங்களது மாணவர்கள் பயிற்சியினை மேற்கொண்டு தேர்விற்கு தயாராகுவது சிறப்பானது….

Monday 28 February 2022

ONLINE MODEL TESTS FOR PRACTICE



மாணவச் செல்வங்களின் பயிற்சிக்காக கடந்த ஆண்டுகளில் நமது திறனறி மற்றும் என் எம் எம் எஸ் (மோகன்) வாட்ஸ்ஆப் குழுக்கள் இணைந்து வழங்கியிருந்த  ஆன்லைன் மாதிரித் தேர்வுகளின் வினாத்தாள்கள் இங்கு பயிற்சிக்காக வழங்கப்பட்டுள்ளது.... இனிவரும் 4 நாட்களுக்கு இவற்றில் பயிற்சி பெறுவதன் மூலம் அதிக மதிப்பெண்களைப் பெற்று தேர்வில் வெற்றிபெறலாம்......

உங்களின் விடைத்தாள்கள் உடனடியாக உங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.....


பயிற்சிக்குச் செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க......






Friday 25 February 2022

மாதிரித் தேர்வுகள் 2021-22



          



மாதிரி தேர்வுகளுக்குள் செல்ல கீழ் உள்ள லிங்க்குகளை கிளிக் செய்க👇👇

தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை பதிவிறக்கம் செய்யலாம்

 05.03.2022 அன்று நடைபெறும் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்விற்கு விண்ணப்பித்துள்ள தேர்வர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை சம்பந்தப்பட்ட பள்ளியின் முதல்வர் / தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் 25.02.2022 பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். 




தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை  பதிவிறக்கம் செய்ய

 (school/institution login ல் சென்று user name, password மற்றும்  capcha code ஐ கொடுத்து உள் சென்று, multiple report ல் NMMS HALL DICKET  மற்றும் பிற விபரங்களைத் தேர்வுசெய்து தரவிறக்க.....)




Friday 18 February 2022

பயிற்சித் திடலில் இன்று......(19.02.22)

 மனத்திறன் பகுதியில்...... .

விளையாட கீழே உள்ள தலைப்பை அழுத்துக.....



படிப்பறிவுத்திறன் பகுதியில்...... .

விளையாட கீழே உள்ள தலைப்புகளை அழுத்துக.....


கணிதம்

புள்ளியியல்

(19.2.22 முதல் 21.2.22 வரை)





அறிவியல்






குடிமையியல்


உற்பத்தி




Thursday 17 February 2022

பயிற்சித்திடலில் இன்று.......(18.2.22)

மனத்திறன் பகுதியில்...... .

விளையாட கீழே உள்ள தலைப்பை அழுத்துக.....






படிப்பறிவுத்திறன் பகுதியில்...... .

விளையாட கீழே உள்ள தலைப்புகளை அழுத்துக.....


கணிதம்

எண்ணியல்