மதிப்பிற்குரிய ஆசிரியர் பெருமக்கள், மாணவச் செல்வங்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வணக்கம்... தேசிய வருவாய்வழி மற்றும் திறனறி தேர்விற்குத் தயாராகும் மாணவர்கள் தாங்களின் கற்றல் அடைவை சோதித்துக்கொள்ளும் வகையில் மொத்தமுள்ள 36 தலைப்புகளிலிருந்தும் ஒவ்வொரு வாரமும் 6 தலைப்புகளில் சுமார் 15 வினாக்கள் பயிற்சிக்காக வழங்கப்பட்டு வருகிறது.... இவற்றை மாணவர்கள் தங்கள் கைபேசிகளின் வழியாக பயிற்சிபெற ஏதுவாக திறனறி ஆன்லைன் டெஸ்ட் வாட்சப் குழுவில் பயிற்சி வினாக்கள் அடங்கிய தொகுப்புகளின் லிங்க்குகளாக பகிரப்பட்டு வருகிறது.... நேரடியாக லிங்க்குகளை தொடுவதன் மூலமாக குறிப்பிட்ட தலைப்பில் எத்தனை முறை வேண்டுமானாலும் பயிற்சி பெறலாம்.விடைகளை அனைத்து வினாக்களுக்கும் தேர்வு செய்தபின்னர் சப்மிட் பட்டனை அழுத்திய பிறகு வியூ ஸ்கோர் பட்டனை அழுத்தி தங்களது மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ள முடியும்... ஒவ்வொரு வினாவின் மேற்பகுதியிலும் செக்சன் ஸ்கோர் 1/1என இருந்தால் அந்த வினாவிற்கு சரியான விடை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் 0/1என இருந்தால் அந்த வினாவிற்கு தவறான விடை அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் மாணவர்கள் புாிந்துகொள்ள வேண்டும்
(கேள்விகள் சிறியதாக தெரிந்தால் zoom செய்து பார்த்துக்கொள்ள வேண்டும்.)
(சில இடங்களில் வினாக்கள் கீழாக அமைந்திருக்கலாம்.... அவற்றை முழுமையாக புரிந்துகொண்டு விடையளிக்க வேண்டும்).
தனித்தாளில் எழுதி பயிற்சி மேற்கொள்க........
1. புதிர் கணக்குகள்
2. தரம் சார்ந்த கணக்குகள்/எண், எழுத்துஅறிவை சோதித்தல்
3.வார்த்தைகளை பொருள்பட வரிசைப்படுத்துதல்
4.பகடைக் கணக்குகள்
5. கனசதுர கணக்குகள்
மொழி சாராக் காரணம் அறிதல்
6. உருவ படவரிசையை நிரப்புதல்

இந்த வாரத்திற்கான 6 தலைப்புகள்

No comments:
Post a Comment
thanks for visits and come again