scroll

மாணவர்கள் இதனடியில் வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் தேர்வை எழுதி பயிற்சி மேற்கொள்வதன் மூலம் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறலாம்……..அடுத்த வாரத்தேர்விற்கான பாடப்பகுதிகளின் திட்ட அட்டவணை இதனடியில் வழங்கப்பட்டுள்ளது அதன் படி தங்களது மாணவர்கள் பயிற்சியினை மேற்கொண்டு தேர்விற்கு தயாராகுவது சிறப்பானது….

Saturday, 23 November 2019

தேசிய வருவாய்வழி மற்றும் திறனறித் தேர்வு - ஆன்லைன் பயிற்சி தேர்வுகள் - வாரம் 6


மதிப்பிற்குரிய ஆசிரியர் பெருமக்கள், மாணவச் செல்வங்கள் மற்றும் ,இனிய பெற்றோர்களுக்கு வணக்கம்... தேசிய வருவாய்வழி மற்றும் திறனறி தேர்விற்குத் தயாராகும் மாணவர்கள் தாங்களின் கற்றல் அடைவை சோதித்துக்கொள்ளும் வகையில் மொத்தமுள்ள 36 தலைப்புகளிலிருந்தும் ஒவ்வொரு வாரமும் 6 தலைப்புகளில் சுமார் 15 வினாக்கள் பயிற்சிக்காக வழங்கப்பட்டு வருகிறது.... இவற்றை மாணவர்கள் தங்கள் கைபேசிகளின் வழியாக பயிற்சிபெற ஏதுவாக திறனறி ஆன்லைன் டெஸ்ட்  வாட்சப் குழுவில்  பயிற்சி வினாக்கள் அடங்கிய தொகுப்புகளின் லிங்க்குகளாக பகிரப்பட்டு வருகிறது.... நேரடியாக லிங்க்குகளை தொடுவதன் மூலமாக குறிப்பிட்ட தலைப்பில் எத்தனை முறை வேண்டுமானாலும் பயிற்சி பெறலாம்.விடைகளை அனைத்து வினாக்களுக்கும் தேர்வு செய்தபின்னர் சப்மிட் பட்டனை அழுத்திய பிறகு வியூ ஸ்கோர் பட்டனை அழுத்தி தங்களது மதிப்பெண்களைத் தெரிந்துகொள்ள முடியும்... ஒவ்வொரு வினாவின் மேற்பகுதியிலும் செக்சன் ஸ்கோர் 1/1என இருந்தால் அந்த வினாவிற்கு சரியான விடை அளிக்கப்பட்டுள்ளது என்பதும் 0/1என இருந்தால் அந்த வினாவிற்கு தவறான விடை அளிக்கப்பட்டுள்ளது என்பதையும் மாணவர்கள் புாிந்துகொள்ள வேண்டும்


மொத்தமுள்ள 36 தலைப்புகளில் கடைசி 6 தலைப்புகள் 


(தலைப்புகளில் கிளிக் செய்து பயிற்சி மேற்கொள்க)






2 comments:

  1. Sir, good attempt and we greet your wonderful job. Sir if you have key answers please post to our email - Id
    Thank you

    ReplyDelete

thanks for visits and come again